திரு தம்பு சிவஞானசுந்தரம்

மலர்வு

12.06.1931

உதிர்வு

13.06.2021

சுன்னாகம் – லண்டன்

யாழ்.சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் 13.06.2021 அன்று லண்டனில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற தம்பு – பொண்ணுப்பிள்ளை அவர்களின் அருமை மகனும் ,

காலஞ்சென்ற ராமநாதன் – மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் ,

காலஞ்சென்ற சிவபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

திருமதி லோகேஸ்வரி விநாயகமூர்த்தி (லண்டன்), திருமதி விக்னேஸ்வரி ரவீந்திரன் (கனடா), சிவதம்பு (பிரித்தானியா, சைவ முன்னேற்ற சங்கம் ,சுன்னாகம் மக்கள் ஒன்றியம் தலைவர்), காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

விநாயகமூர்த்தி, ரவீந்திரன் திருமதி முத்துராணி தம்பு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற சிவசங்கரநாதன் ஆகியோரின் அருமை சகோதரனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் மைத்துனரும் ,

கவிலோன், யசிக்கா,தர்ஷனா, யஸ்வினி, தனுஷா கவிலோன் ஆகியோரின் அன்பு பேரனும்,

கத்தியா, கைரா, கைரன் ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார். 28.06.2021 திங்கட்கிழமை காலை 6.30 மணிமுதல் 10.00 மணிவரை St Laurence Church, Catford 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom என்ற இடத்தில் கிரியைகள் செய்யப்பட்டு, Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK என்ற இடத்தில் காலை 10.30 மணிமுதல் 11.00 மணிவரையில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:
சிவ தம்பு (மகன்)

தொடர்புகளுக்கு:
சிவ தம்பு (மகன்) – 00447861393295
லோகேஸ்வரி விநாயகமூர்த்தி (மகள்) – 00447860864498, 00442088528122
விக்னேஸ்வரி ரவீந்திரன் (மகள்) – 0015145504835

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply