திருமதி சந்திராதேவி சிறிபதி

மலர்வு

02.07.1957

உதிர்வு

25.06.2021

வேலணை கிழக்கு – டென்மார்க்

யாழ். வேலணை கிழக்கு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia வை வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி சிறிபதி 25.06.2021 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் சுப்பையா – இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,

சுந்தரம் – சிவயோகம் தம்பதியரின் அன்பு மருமகளும்,

சிறிபதி அவர்களின் அன்பு மனைவியும்,

சுயன்ந் (Soeren), நிசாந் (Dennis), வினோத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிந்துஜா, கிரிசானா ஆகியோரின் அன்பு மாமியும்,

நாகராசா மற்றும் காலஞ்சென்றவர் களான பரமேஸ்வரி, இராசபூபதி, தெய்வேந்திரம், சாரதாதேவி மற்றும் கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சீதாலக்சுமி மற்றும் வீரசிங்கம், காலஞ்சென்ற மாசிலாமணி மற்றும் சுகந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சச்சிதானந்தன், குணமணி (சந்திரா), இராஜகுலேந்திரன், தமிழ்ச்செல்வி ஆகியோரின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சாத்விகா, சங்கவி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 27 Jun 2021 3:30 PM – 4:30 PM
Kolding Sygehus Kapel Kapelvej 2, 6000 Kolding, Denmark

கிரியை
Wednesday, 30 Jun 2021 10:00 AM – 1:00 PM
Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens,
Denmark

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
நிசாந் (மகன்) – 004561467011

வீட்டு முகவரி:
Martine Christoffersens Vej 42,
7000 Fredericia,
Denmark.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email