அமரர் திருமதி பவளராணி நல்லையா

மலர்வு

19.09.1942

உதிர்வு

01.06.2021

கந்தரோடை – லண்டன்

அம்மா என்றாலே அன்பு

அன்பான அம்மாவே நீங்கள் எம்மை விட்டு
பிரிந்து இன்று முப்பத்தொரு நாட்கள்
அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்
வாழ்ந்து காட்டியவரே எங்கள் அம்மா
எத்தனை உறவுகள் எங்கள் வாழ்வில் வந்தாலும்
அம்மா என்ற உங்கள் புன்னகை ஈடாகுமா?
எத்தனை கஸ்ரங்கள் எங்கள் வாழ்வில் ஏற்பட்டாலும்
உங்களுடன் வந்து கதைக்கும் அந்த நொடி எல்லாமே மறந்திடுமே.
தன்னம்பிக்கையுடன் வல்லமையையும் கொண்டு
அன்புடன் கண்டிப்பையும் காட்டி வளத்த எங்கள் அம்மாவே
மென்மையான உங்கள் உள்ளம்
பல உதவிகளை எல்லோருக்கும் செய்ய வைத்தீர்கள்
அன்புடன் எம்மை அணைத்து
எங்களை அரவணைத்து வழிநடத்தினீர்களே அம்மா
திடீரென ஆண்டவன் தன்னுடன் அழைத்து
எங்களை தவிக்க விட்டானே அம்மா
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அம்மா உங்களைப் போல் ஆகமுடியுமா?

தகவல் – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
தயாளபதி (மகன்) – 00919159540807
தயாநந்தன் (மகன்) – 00447923439722
தயாபரன் (மகன்) – 00447534126660

https://vimeo.com/568843775

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro