திருமதி கமலா தம்பி

மலர்வு

23.09.1930

உதிர்வு

28.06.2021

அல்வாய் – கனடா

(Retired teacher from Vadahindu Girls School, PointPedro, Sri Lanka,
Retired teacher from Nigeria, Retired Bank officer from Toronto, Canada)

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை
வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்கள் நேற்று முன்தினம்
(28.06.2021) திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சிவகாமி
பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தமயந்தி, இராகவன், முரளீதரன், அசோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி டெல்விஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,

Harmeet, தயாராணி, Lucy, சுபத்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரசிகா, Angud, தன்யா, சத்தியா, திமோதி, மலிசா, கரோலினா, நவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Aden அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.06.2021 புதன்கிழமை காலை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு,

30.06.2021 புதன்கிழமை நண்பகல் 12.30 மணிமுதல் 2.00 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் கிரியைகள் இடம்பெறும்.

30.06.2021 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada என்ற இடத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அசோகன் (மகன்) 0014162581054, 0019054301865

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply