ஊர்காவற்துறை – கனடா
(Fort General Manager – கிளிநொச்சி)
யாழ். புளியங்கூடல், ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி தேவதாஸ் அவர்கள் கடந்த 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், துரைச்சாமி – இந்திரபூபதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும்,
சந்திரகாந்தா (கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை ) அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சினி, சசிகலா, சிறீதரன், பத்மநயனி, சுகந்தா, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.06.2021 பிற்பகல் 1.00 மணிமுதல் 2.30 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 30.06.2021 பிற்பகல் 2.30 மணிமுதல் 4.00 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் கிரியைகள் இடம்பெற்று, மாலை 4.30 மணியளவில் Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada என்ற இடத்தில் தகனம் செய்யப்படும்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி அஞ்சலிChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada வில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : மகேந்திரன் (சகோதரன்) – 0014164181399