திரு. கனகரட்ணம் ரட்ணமகேசன்

மலர்வு

16.04.1947

உதிர்வு

24.06.2021

கொக்குவில் கிழக்கு – ஜேர்மனி

(பழைய மாணவர் – கொக்குவில் இந்துக் கல்லூரி)

யாழ். கொக்குவில் கிழக்கு, பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி EssenI ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ரட்ணமகேசன் கடந்த 24.06.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – மனோன்மணி தம்பதியரின் தவப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,

வசந்தரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜலனன், ஜெயானி, ஜலரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சீவகாருண்யம் – புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்பு பெறாமகனும், மருமகனும்,

காலஞ்சென்ற பூபதி (ரதி – ஜேர்மனி), இரத்தினகலாவதி (கலா – இலங்கை), இரத்தினமலர் (பவா – ஜேர்மனி), இரத்தினமாலதி (பேபி – ஜேர்மனி), இரத்தினவசந்தி (சாந்தி – லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நந்தசுதன், நிருஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தசானிக்கா, பிரித்திக், நைனிக்கா, ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சந்திரமோகன் (லண்டன்), யோகநாதன் (இலங்கை), மாணிக்கராஜா (ஜேர்மனி), ரவீந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சீறிதரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவீற்றா, சிந்தியா, லிண்டா, சுஜீவன், டுஷிகா, அருண், அர்ஜூன், சங்கீதா, தேனுஜா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

ரூபன், சுமன், குமரன், றபேலா, பாலமுரளி, பிரசாந்தி, சபீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், ஜிவானோ, ஸ்டீவனோ, ஜெலினா, ஜஸ்மிண்டா, ஸ்ரேயா, ஜோஸ்வா, எஸ்தர், ஆரோன், ரதீனா, நேரு, அரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01.07.2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany என்ற இடத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
இரத்தினமாலதி (சகோதரி) – 00491786677727

https://vimeo.com/569707284

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
EUR Euro