திரு.அருணன் சின்னராசா

மலர்வு

10.03.1958

உதிர்வு

29.06.2021

வட்டுக்கோட்டை – பிரான்ஸ்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணன் சின்னராசா அவர்கள் கடந்த 29.06.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற அருணன் – லட்சுமி தம்பதியரின் அன்பு மகனும்,

தம்பு – காலஞ்சென்ற தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

தேவகாருணி (மாலா) அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வராசா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரீகன், பிரியந்தி, ஜனார்திக், துவாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனோயா, வசந்த், லாவண்யா, மாக்ஸ், மதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிலான், லியான், லீமா, லியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மஞ்சுளா, புஷ்பம், தவமணிதேவி, விநோதஸ் (மோகன்), மோகனதாஸ் (தாசன்) , பிரேமதாஸ் (கண்ணன்), காயத்திரி, மோகனா, சிவா, மைதிலி, வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ரீகன் (மகன்) – 0033781710019
ஜனார்திக் (மகன்) – 0033781866825
மோகன் (மைத்துனர்) – 0033698780919
வசந்த் (மருமகன்) – 0033679856933
தாசன் (மைத்துனர்) – 0033621118190

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply