திரு தம்பித்துரை கார்த்தி

மலர்வு

17.12.1947

உதிர்வு

02.07.2021

மல்லாகம் – கனடா

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்
பிடமாகவும் கொண்ட தம்பிதுரை கார்த்தி நேற்று முன்தினம்
(02.07.2021) வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், கார்த்தி – அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,

சந்திரரதியின் அன்புக் கணவரும், சியாமினி, ஜெமிலா, கண்ணன்,
கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலேஸ்வரன், மதன், லக்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கீதா (இலங்கை), ஹரிஸ் (கனடா), ஹானுஜன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் 4.00 மணிவரை Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7,Canada என்ற இடத்தில் கிரியைகள் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
விஜி (மகன்) – 0015146994585

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply