திரு சின்னத்துரை திரவியராஜா (சண்முகம்)

மலர்வு

12.04.1950

உதிர்வு

04.07.2021

யாழ்ப்பாணம் – கைதடி, கிழக்கு

(மெக்கானிக்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை திரவியராஜா அவர்கள் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற வசந்தா தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிகுலன் (இலங்கை), அகிலன் (பிரான்ஸ்), பிரதீபா (பிரான்ஸ்), பிரவீனா (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜதீஸ், கருணாகரன், ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஜெய், அஜீவன், அஜீசன், யதுர்சன், யொனாதன், யஸ்வீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ரவிகுலன் (மகன்) – 0767023093
அகிலன் (மகன்) – 0033660336295
பிரதீபா (மகள்) – 0033752956868
பிரவீனா (மகள்) – 004553780711

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply