திரு குருநாதர் திருநாவுக்கரசு

மலர்வு

05.01.1930

உதிர்வு

03.07.2021

யாழ்ப்பாணம் – பிரான்ஸ்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Quincy sous senart ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குருநாதர் திருநாவுக்கரசு அவர்கள் 03.07.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற குருநாதர், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பு, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜாஸ்மின், உஷாராணி (உஷா), சாந்தகுமார் (சாமி), ரதி (சசி), சிசிலியா (சிசி), காலஞ்சென்றவர்களான பாமதேவன் (தேவன்), மகாதேவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா (ஆனந்தன்), மரியதாசன், காலஞ்சென்ற ராசலிங்கம், சதானந்தன், மோகனேஸ்வரி (சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனொஜன் (ஜனொ), பிரின்சியா- சதிஸ், ஜோனாதன், ஜோன் பதிச்த் (பதிச்த்), லெதிசிய- றெமொ, ரெமிஜச் (ரெமி), டெனிசன் (பொனி)- அனிதா, டெல்பின், எவ்லின், ரஜிதா, ரெஜினா – தனுஷன், ரஜிவரன்(ரஜி), ரொபன், ரெஜின் – அன்லொர், மெல்வினா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ரோஹித், அனஸ்தாசியா (அனா), ஆரோன், ஜெய்டன் ஆகியோரின் கொள்ளுப்பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.07.2021 செவ்வாய்க்கிழமை அண்று காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரையும், மாலை 2.00 மணிமுதல் 4.00 மணிவரையும், 07.07.2021 புதன்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரையும், மாலை 2.00 மணிமுதல் 4.00 மணிவரையும் Maison Funéraire de Quincy – sous – Sénart 55 Rue de Boissy – Saint -Léger, 91480 Quincy – sous – Sénart, France என்ற இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08.07.2021 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் Maison Funéraire de Quincy – sous – Sénart 55 Rue de Boissy – Saint -Léger, 91480 Quincy – sous – Sénart, France என்ற இடத்தில் கிரியைகள் இடம்பெற்று 08.07.2021 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் Eglise Sainte Croix 91480 Quincy – sous – Sénart, France Franceஎன்ற இடத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று 08.07.2021 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் Cimetière de Quincy – sous – Sénart Rue de Boissy – Saint – Léger, 91480 Quincy – sous – Sénart, France என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
டெனிசன் (Bony) – (பேரன்) – 0033666598016
ரஜிவரன் (பேரன்) – 0033778104368
உஷாராணி (மகள்) – 0033767666717
மரியதாசன் (மருமகன்) – 0033652640923

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply