திருமதி வர்ணகுமாரி சிங்கராயர்

மலர்வு

07.03.1955

உதிர்வு

30.06.2021

ஊர்காவற்துறை – கனடா

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Bramptonஐ வதிவிடமாகவும் கொண்ட வர்ணகுமாரி சிங்கராயர் கடந்த 30.06.2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வம் ரோஸலின் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான A. K. ஜோசப்மேரி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அந்தோணி ஜோசப் சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜந், ஸ்டீவ், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மிரியம் மேனாகுமாரி (மேனா) நீக்கலஸ், ஜெனாதேவி (ஜெனா) குருசுநாதர், அன்டன் ஜேம்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜோசப் கிறிஷ்டன், சரோ யோகநாதம், புஷ்பம் பெனடிக்ட், புனிதம் விஜேயபாலன், அன்டன் நியூட்டன், ஜெகநேசன், வக்சலா ஜேம்ஸ், குருசுநாதர் (குருசு) ஞானப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான அன்டன் றோய், ஜோசப் ஜோச், அல்ஸ்டன் தயாளராஜ் (தயாளன்) நீக்கலஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டொறினா றோஜர்ஸ், Richard Despatie ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Adrian Rogers அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Viewing :
Tuesday, 06 Jul 2021 12:30 PM – 5:00 PM
Andrews Community Funeral Centre – Bramalea Chapel 8190 Dixie Rd, Brampton, ON L6T 5N9, Canada.

Viewing :
Wednesday, 07 Jul 2021 9:30 AM – 10:30 AM
Andrews Community Funeral Centre – Bramalea Chapel 8190 Dixie Rd, Brampton, ON L6T 5N9, Canada.

Mass:
Wednesday, 07 Jul 2021 11:00 AM – 12:00 PM
St. Marguerite d’Youville Parish 2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4, Canada.

Burial :
Wednesday, 07 Jul 2021 12:00 PM – 1:00 PM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

Anthony Joseph Singherayor (Yogaratnam) (Husband) – 0012892339332

Miriam Menakumari(Mena) Nicholas (Sister) – 0016477627488

Jenadevi (Jena) Kurusanather (Sister) – 0016475456261

Anton (Jeeva) James (Brother) – 0016472230432

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply