திரு. அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல்

மலர்வு

01.11.1935

உதிர்வு

26.06.2021

சுண்டுக்குழி – கனடா

(ஓய்வுபெற்ற முன்னாள் வாழைச்சேனை காகித தொழிற்சாலை
முதன்மை தொழில்நுட்பவியலாளர்)

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி,
ஜேர்மனி Stuttgart, கனடா Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும்
கொண்ட அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் கடந்த 26.06.2021
சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம்
அந்தோனிப்பிள்ளை – ஊர்காவற்துறையைச் சேர்ந்த மேரி யோசேப்
பின் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற மேரிதெரசா மாணிக்கசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரன் செல்வராஜா, டான்ஸ்டன் ஸ்டீவன்சன், Ingston உதயகுமார், வின்ஸ்டன்
சூரியகுமார், இம்மாகுலேட் சத்தியா, அன்டோனெட் நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Venetia, மேரி ரஞ்சிதமலர், பத்மா, Queen Shaila Patrick பிரகாஷ் குமார், ராஜ் Alexander ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேரேசம்மா செபஸ்தியாம்பிள்ளை, தார்சிளம்மா (புஷ்பம்) Alfred, ராசிந்திரா அருளம்மா (Daisy) சண்முகநாதன், Rita செல்வமணி (இரஞ்சிதம்) அந்தோனிப்பிள்ளை, யேசுதாசன் அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Sophia, Maria, Christopher, Natasha, Aruthy, Janathy, Emmey, Robson, Orinah, Lubinah, Sharon, Brendan, Evyn, Emily ஆகியோரின் பாசமிகு பாட்டனும், Amaya, Darya, Mikhali ஆகியோரின் நேசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
அன்ரன்(ராஜூ) (மகன்) – 0014389351541

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply