திருமதி இராசம்மா சிவசுப்பிரமணியம்

மலர்வு

02.09.1951

உதிர்வு

02.07.2021

துன்னாலை – கனடா

துன்னாலை மத்தி கரவெட்டி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவசுப்பிரமணியம் கடந்த (02.07.2021) வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் – கற்பகம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம் – கண்ணகை தம்பதியரின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியனின் பாசமிகு மனைவியும்,

சுரேஷ்குமார், ரமேஷ்குமார், சபேஷ்குமார், காலஞ்சென்ற சதீஷ்குமார், நரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், இலட்சுமிபிள்ளை, குணமணி, தங்கம்மா, கமலாம்பிகை, பாலசுந்தரம், சிவசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜினி, சத்தியபிரதீபா, ரோஜிதா, சதிந்தினி, பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, வேலாயுதம்பிள்ளை, காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை, கதிரவேலு, தயாமதி மற்றும் மங்களேஸ்வரி, தணேஸ்வரன், தவமணி, கணேஷலிங்கம், சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சாரதா, புஸ்பலதா, கந்தவேல், குணசேகர், சுகந்தி, ரவிக்குமார், ரதி, ராதா, உதயகுமார், பாலகுமார், தனரூபி, கஜன் ஆகியோரின் பாசமிகு சீனியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சுதாமதி, தனமதி மற்றும் அரவிந்தன், அகிலன், அஷ்வினி, அனந்தன், சந்தோஷ், சாருக், சபீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமுதினி, குபேரி, கபிலா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரிஷி, ஆஷா, லக்ஷா, ஓவியா, பிருந்தா, பபித்தா, சுவாதி, சித்தார்த், யாத்வி, யதன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

செந்துரன், கஸ்தூரி, வேல், சக்தி, அபிராமி, கார்த்திகேயன், சுஜிவன், அபிராமி, பூஜா, நவீன், பிரவீன், ரோகிந், சிறீராம், கீர்திகா, ஆகாஷ், ஆதீஷ், ஆரூஷ், ரெமா, மகா, ஆரியா, நேகா, ஜோஷ், காவியா, கார்திகா, ரியா, மைரா, கைலன், சஞ்சீவி, சுரேன், அகநிலா, தயந்தன், அகானா, கயல், அஜய், சர்வினி, சர்வின், பிரிதன், கனிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 17 Jul 2021 6:00 PM – 9:00 PM, Sunday, 18 Jul 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 18 Jul 2021 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
.

தகனம் :
Sunday, 18 Jul 2021 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply