திரு. செல்லத்துரை செல்வரட்ணம்

மலர்வு

17.07.1940

உதிர்வு

06.07.2021

பருத்தித்துறை – பிரித்தானியா

புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, முள்ளியவளை மாமூலை, பிரித்தானியா Amersham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரட்ணம் கடந்த (06.07.2021) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – இராசம்மா தம்பதியரின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சுப்பிரமணியம் – Cycle Repairing Shop) – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

பத்மாவதி (மாமூலை) யின் அன்புக் கணவரும்,

செல்வரதன் (அலக்ஸ் – பிரான்ஸ்), காணாமல்போன பத்மலதன் (வவா), காலஞ்சென்ற சுதர்சன் (சுதன்), காலஞ்சென்ற சுகிர்தன் (மதன், திவாகர்) மற்றும் சுதர்சனா (கல்பனா – பிரித்தானியா), மாவீரர் சுதர்மினா (சுதனா, சுதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற துரைவீரசிங்கம் மற்றும் பூபதி (வவுனியா), இராசகுலதேவி (வவுனியா), செல்வராணி – இராதாகிருஷ்ணன் (கொழும்பு), செல்வராசா – செல்வராணி (மன்னார்), சிவராணி – பெரியதம்பி (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோதீஸ்வரி செல்வரதன் (பிரான்ஸ்), ஜனனி (அவுஸ்திரேலியா), கலாமோகன் (அப்பாச்சிபிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிந்துசா (பிரான்ஸ்), சுதர்ணா (பிரான்ஸ்), ஜெனுசா (பிரான்ஸ்), லிபிசன் (Libi- அவுஸ்திரேலியா), டிலான் (அவுஸ்திரேலியா), கோபிசா (பிரித்தானியா), சரண்(பிரித்தானியா), சேரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Monday, 12 Jul 2021 3:00 PM – 6:00 PM, Wednesday, 14 Jul 2021 3:00 PM – 6:00 PM,
Friday, 16 Jul 2021 3:00 PM – 6:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom.

கிரியை :
Sunday, 18 Jul 2021 12:45 PM – 2:45 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom.

தகனம் :
Sunday, 18 Jul 2021 4:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

COVID-19 மருத்துவ எச்சரிக்கைகள் காரணமாக உற்றார், உறவினர், நண்பர்கள் இவ் இறுதி வணக்க மரியாதை நிகழ்வில் இன்றைய காலச்சூழலுக்கு அமைய முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்றனவற்றைப் பேணுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
கலாமோகன் (மருமகன்) – 00447506037499

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply