திருமதி பூமணி தங்கராசா

மலர்வு

10.05.1945

உதிர்வு

07.07.2021

மட்டக்களப்பு – போராதீவு

மட்டக்களப்பு கோவில் போரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி தங்கராசா அவர்கள் 07.07.2021 புதன்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயமப்போடி – வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கன்னிப்போடி வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், யோகம், சந்திரா, மாரி, காத்தான், பவளம், லெட்சுமி, கௌரி, ரவி, சுமதி, காலஞ்சென்ற மேகநாதன், ஆனந்தன் (லண்டன், கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கராசா, கிருஸ்ணபிள்ளை, அழகுரை, ஜீவரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகானந்தராசா, காலஞ்சென்ற சுந்தரம்மா, குமாரத்தி, செல்வம், காலஞ்சென்ற கற்பகம், பொன்னத்துரை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பொன்னம்மா, தங்கமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சவர்ணம், பரஞ்சோதி ஆகியோரின் பெறாமகளும்,

உமா, சுந்தரலிங்கம், மகேஸ்வரன், சின்னவன், நந்தினி, கோபால், வரதராஜா, நடேசன், சசிகுமார், சுஜி, சர்மிளா, மணியன், திருச்செல்வம், ரோசா, காலஞ்சென்ற பவளம், புலேந்திரன், ராணி, கோசலா, தங்கத்துரை, புலேந்திரன், விஜயா, காலஞ்சென்ற விக்கினன், விநாயகன், மதுசுதன், சுஜாதா, உதயம், உதயகுமார், குமாரத்தி, லோகிதம், காலஞ்சென்ற அப்புக்குட்டி, துரு, பிரியா (கனடா, லண்டன், கத்தார்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராசா, நந்தினி, தயா, உமா, நவரெத்தினராசா, அழகம்மா, காலஞ்சென்ற சறோசா, பவளேஸ்வரி, குமுதமலர், சாந்தினி, வேலாயுதம், மேனகா (ஆசிரியை – லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கோகுலநாதன், மதி, சதீஸ், காலஞ்சென்ற ரமேஸ், வைசன், இந்துஜா, யசு, வினோ, வைசினி, வைனவி, கமினோ, கம்சாயினி, ஜிச்சாயினி, யசிக்கா, வினிக்கா, ஜிதுஷன், ஆகாஷ், சாகித்தியா, அஜே, கஜன், ஜனுஸ்ரி, நிர்மலன், ராயூ, மதுசா (லண்டன், கனடா, டென்மார்க், நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

வேந்தன், சோபா, டெனிஸ், மதன், மீரா, விறோசன், டினுசா, டிவேத், அம்ஜிதன், அக்ஷயா, அஸ்வியா, ஷனந், ஷஜாந், ராதியா, தயாபரன், பிறேமினி, சகானா, தருணிகா, வாகீசன், பிரியதர்சினி (லண்டன், பிரான்ஸ், டென்மார்க், நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

யது, துவான்சிக்கா, டிவான்சிக்கா, சப்தனா, அக்ஷை, தேஜஸ், சகீஸ்னா, சகீத்சரன், டிவினேஸ் (லண்டன், டென்மார்க், நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் பொறுகாமம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
டெனிஸ்வேந்தன் ஜெயக்குமார் (பேரன்) – 00447799786000

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply