செல்வன். பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் (கண்ணா)

மலர்வு

18.01.1990

உதிர்வு

11.06.2021

வவுனியா – கனடா

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோயம்புத்தூர், சென்னை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் இமானுவேல் அன்ரனி ஜெக்சன் அவர்கள் 11.06.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசப் மேரிஸ்ரெல்லா (பெரிய பன்றிவிரிச்சான்) மற்றும் விஸ்வநாதர் குஞ்சுப்பிள்ளை (செட்டிகுளம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பீற்றர்யோசப் கமலநாயகி (கிளி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

றொஷான் கிறிஷ்டி, கலையரசி, ஜோய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஸ்யந்தினி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹபிஷனா, றொய்ஸ்டன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

அன்னாரின் பூதவுடல் 13.07.2021 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்ற இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, நல்லடக்கம் 13.07.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிமுதல் 2.00 மணிவரை Westminster Cemetery, Mausoleum & Cremation Centre 5830 Bathurst St, North York, ON M2R 1Y6, Canada என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
றொஷான் (சகோதரன்) – 0776769871
ஜோய் (சகோதரன்) – 0766605712
சூட்டி (சகோதரி) 0012895524059

https://vimeo.com/573891147

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro