திருமதி கமலாம்பிகை சேதுநாதன்

மலர்வு

10.07.1934

உதிர்வு

10.07.2021

புங்குடுதீவு – கனடா

(முன்னாள் ஆசிரியை)

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சேதுநாதன் அவர்கள் 10.07.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மு.க.சின்னப்பா – பூரணம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் – சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேதுநாதன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

சிவா, சிவகலா, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளினி, நகுலநாதன், வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நாகரத்தினம், தனலட்சுமி, வாமதேவன், கனகலிங்கம், சண்முகலிங்கம், மகேஸ்வரி மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, கந்தப்பிள்ளை, சரவணமுத்து, குழந்தைவேலு, செந்திநாதன், காமாட்சி, அமிர்தம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தியாகராஜா – நாகேஸ்வரி (புஸ்பம்), காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – செல்லம்மா, காலஞ்சென்ற வைத்திலிங்கம் – அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காயத்திரி, கஸ்தூரி, கபிலன், நிந்தியா, கவிஷ், லக்ஷா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 13 Jul 2021 6:00 PM – 9:00 PM,
Wednesday, 14 Jul 2021 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

கிரியை :
Wednesday, 14 Jul 2021 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
குமார் (மகன்) – 0016473941206

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply