திரு மாணிக்கம் கனகலிங்கம்

மலர்வு

04.04.1941

உதிர்வு

11.07.2021

நாரந்தனை – பிரான்ஸ்

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சரவணை நீர்கொழும்பை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் கனகலிங்கம் அவர்கள் கடந்த (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் – சௌந்தரநாயகி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முத்துமணி, சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

றமேஸ் (பிரான்ஸ்), நரேஸ் (பிரான்ஸ்), பூமிகா (லண்டன்), வாகீஸ்(பிரான்ஸ்), குமுதினி (பிரான்ஸ்), விஜிதா (பிரான்ஸ்), யசிந்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுடர்மதி, சமிதா, அரசராஜா, தர்சினி, ஸ்ரீஸ்கந்தராசா, நடேசபிள்ளை, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நல்லம்மா (இலங்கை), காலஞ்சென்றவர்களான மிதுலாவதி, தேவராசா மற்றும் புவனதாசன் (கனடா), ஸ்ரீஸ்கந்தராசா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சண்முகநாதன் மற்றும் சறோஜினி தேவி, மகேஸ்வரி, இராசமலர் ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஏகாம்பிகை (பிரான்ஸ்), கனகரட்ணம் (கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம், தியாகேஸ்வரி(கனடா), பற்குணசிங்கம்(கனடா), கேதீஸ்வரன் (பிரான்ஸ்), நிலாமதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிசாந், ஹனுஜன், ஹனுஷ்கா, ஹனிஷா, மீனுஷா, லக்சிகா, சானுஷா, அஸ்னிகா, ஆறூஸ், தசரதன், தசுக்கா, அக்ஷிகா, அபிசாந், சிறிஜா, சிறிஜினினி, சிவிகா, தக்சிகா, நவீசன், விதுஷா, அனுஷா, அபிசனா, அபிநிசா, ஆர்த்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 14 Jul 2021 10:30 AM – 11:30 AM
Saturday, 17 Jul 2021 3:30 PM – 4:30 PM
Sunday, 18 Jul 2021 3:30 PM – 4:30 PM
Tuesday, 20 Jul 2021 3:30 PM – 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

கிரியை :
Wednesday, 21 Jul 2021 11:00 AM – 1:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
றமேஸ் (மகன்) – 0033783451518

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply