திருமதி கண்மணி நடராசா

மலர்வு

31.08.1944

உதிர்வு

15.07.2021

அனலைதீவு – யாழ்ப்பாணம்

யாழ். அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கண்மணி நடராசா 15.07.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (விடிவெள்ளியர்), – விசாலாட்சி தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி – தெய்வானை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசாவின் அன்பு மனைவியும்,

இந்திராணி (பெறாமகள் – பிரான்ஸ்) மற்றும் ஜெயந்தினி (உப அதிபர் – யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம்), ஜெயகுமார் (அனலைதீவு), ஜெயரஞ்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாக்கியநாதன் (பிரான்ஸ்), சிவபாலன் ( அனலைதீவு), சசிகலா (அனலைதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

லோகநாயகி (பாக்கியம் – கனடா), பசுபதிப்பிள்ளை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிரவேலு, யோகம்மா (கனடா), மனோன் மணி (அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியதர்சினி (கொழும்பு), அருமைரெத்தினம் (கனடா), நிமல்ராஜ், சுபாசினி (பிரான்ஸ்), துஸ்யந்தன், கீர்த்தனா (பிரான்ஸ்), சுசீதரன், அஸ்விகா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வரோதயன், கஜானன், லக்ஸ்மிதா (கொழும்பு), கவிசன், யஸ்வந், சனந்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (16.07.2021) வெள்ளிக்கிழமை பி.ப 02 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் அனலைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஜெயரஞ்சன் (மகன்) – 0033758003615

https://vimeo.com/576081068

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro