கல்வியங்காடு – கனடா
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17.07.2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் – அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கீதபூசனம் தாமோதரம்பிள்ளை – இராசலிங்கம், லக்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரி, செந்தூரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றிக்காடோ, பிந்தி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரபன், இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
20.07.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 21.07.2021 புதன்கிழமை காலை 5.30 மணிமுதல் 6.00 மணிவரையும், Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 21.07.2021 புதக்கிழமை அன்று காலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற இடத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று 21.07.2021 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada என்ற இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
செந்தூரன் (மகன்) – 0016478307442