திருமதி தேவராசா தில்லையாச்சி

மலர்வு

15.12.1931

உதிர்வு

15.07.2021

சுழிபுரம் – ஜேர்மனி

யாழ். சுழிபுரம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala
Lumpur, ஜேர்மனி Kirchheim unter Teck ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவராசா தில்லையாச்சி கடந்த (15.07.2021)வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – கமலம் தம்பதியரின்
இளைய மகளும்,

காலஞ்சென்ற கதிரேசு தேவராசாவின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராசா (ஜேர்மனி), கிரிதரகோபாலன் (ஜேர்மனி), குமரன் (ஜேர்மனி), கண்ணதாஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, நாகம்மா, முத்தாச்சி, வரதராசா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

V.R.S மணியம் லோகவதி (மலேசியா) தம்பதிகளின் அருமைச் சம்பந்தியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சபாபதிப்பிள்ளை, இராசலட்சுமி, பொன்னம்மா, ஆச்சிமுத்து, சொக்கலிங்கம், பாக்கியம், பாக்கியலெட்சுமி மற்றும் வேதநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகவதி (மலேசியா), காலஞ்சென்ற ரதி, நாகரத்தினம் (இலங்கை), செல்வரத்தினம், இராசரத்தினம், விஜயரத்தினம், சிவகுமார் மற்றும் பாலரத்தினம், சந்தனகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் சிறிய தாயாரும்,

சுசிலாதேவி (ஜேர்மனி), தங்கமலர் (கனடா), சுபத்திரா (ஜேர்மனி), விஜயகௌரி (ஜேர்மனி), கோகிலவாணி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிறேமகுமாரி (இலங்கை), பிறேமலதா, பிறேமவதனி (பிரான்ஸ்), பிறேமகௌரி (லண்டன்), புஸ்பகலா (இலங்கை), கமலகாந்தன் ஆகியோரின் ஆசை மாமியும்,

ரூபி – ஸ்ரேபான் (ஜேர்மனி), இராகுலன் (ஜேர்மனி), தாரணி – வின்ரோன் (ஜேர்மனி), முகிலன் (ஜேர்மனி), இரயீவன் (ஜேர்மனி), கிரியன் (ஜேர்மனி), ஜெனா (ஜேர்மனி), ரோகினி (ஜேர்மனி), கயன் (ஜேர்மனி), துர்க்கா (கனடா), துளசிதரன் (கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 24 Jul 2021 9:00 AM – 4:00 PM
Sunday, 25 Jul 2021 9:00 AM – 4:00 PM
Waldfriedhof Notzinger Steige 100, 73230 Kirchheim unter Teck, Germany

கிரியை :
Monday, 26 Jul 2021 9:00 AM – 12:00 PM
Waldfriedhof Notzinger Steige 100, 73230 Kirchheim unter Teck, Germany

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குமரன் (மகன்)

தொடர்புகளுக்கு :
004970219828590
004917645323496

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply