திரு புவனேந்திரன் அனோஜ்

மலர்வு

02.06.1986

உதிர்வு

19.07.2021

சுவிஸ் – Basel

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் அனோஜ் அவர்கள் 19.07.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தங்கம்மா தம்பதிகள், புங்குடுதீவு 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, தவநிதி (தவமணி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

புவனேந்திரன் சசிகலாதேவி (Basel) தம்பதிகளின் அருமை மகனும்,

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், காலஞ்சென்ற மணிமேகலாதேவி (தேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோஜ்பிரியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தேவின் (Devin) அவர்களின் அருமைத் தந்தையும்,

அனாமிகா, அஜிதா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நடனலிங்கம், சற்குணராஜா (பாலன்), சிவலோகநிதி, சுசிகலாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

கிருஷ்ணராஜா (கிட்டி), சற்குணேஷ்வரி, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

நேகா, சமிதா, றியானா, அங்கிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதீப், பிரசாத், அருண் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு
Wednesday, 21 Jul 2021 3:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

Thursday, 22 Jul 2021 12:00 PM – 4:30 PM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
.

கிரியை
Monday, 26 Jul 2021 9:00 AM – 11:00 AM
Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வீடு (குடும்பத்தினர்) 0041613127350
புவனேந்திரன் (தந்தை) 0041765157350
அனாமிகா பிரதீப் (சகோதரி) 0041764621610, 0041764641610
பிரசாத் (மைத்துனர்) 0041789082277
கிருஸ்ணா (மாமா) 0041786477815
மகாலிங்கம் (உறவினர்) 0041787960021
பாலன் (மாமா) 0033663001331
டெமி (நண்பர்) 0041764239149
கோகிலன் (நண்பர்) 0041764701348

வீட்டு முகவரி:
Waldenburgerstrasse 21,
4052 Basel, Switzerland.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply