அமரர் ஸ்ரீமதி புவனாம்பிகை அம்மா மகாதேவக்குருக்கள்

மலர்வு

16.07.1944

உதிர்வு

21.07.2021

மூளாய் – யாழ்ப்பாணம்

எனது குரு சிவஸ்ரீ ஸ்ரீ வத்சாங்க குருக்களின் அன்புத்
தாயாரும் எங்கள் குருவின் குரு, ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுலத்தின் (ஸ்ரீ காயத்திரி பீடம்) அதிபர் சிவஸ்ரீதாணு, மகாதேவக் குருக்களின் அருமைத் துணைவியாருமாகியஅமரர் ஸ்ரீமதி புவனாம்பிகை அம்மா மகாதேவக்குருக்கள் அவர்களுக்கு எமது ஆத்மார்த்த அஞ்சலிகளை சமர்ப்பித்து ஸ்வர்க்க லோக பிராப்தம் அடைய எல்லாம் வல்ல ஆடல்
வல்லானைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

தகவல்:
தங்க முகுந்தன் குடும்பம்
(குருஸ்வாமி)

முகவரி:
சபரி ஸ்ரீ ஐயப்பன் யாத்திரைக் குழு,
மூளாய்
.

https://vimeo.com/577914812

Share This Post

Select your currency
EUR Euro