திரு. ஜோசப் ஞானப்பிரகாசம்

மலர்வு

18.01.1951

உதிர்வு

21.07.2021

கோப்பாய் – கனடா

யாழ்.கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானப்பிரகாசம் அவர்கள் கடந்த (21.07.2021) புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் – ஞானம்மா தம்பதியரின்
அன்பு மகனும்,

மருசிலின், தாவீது, செபமாலை, மரியதாஸ், தேவராஜா, Philomina ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பசுபதி – சிங்காரம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

ஞானம்மா, தங்கராசம், லூத்தம்மா, செல்வம், சந்திரன், மரியநாயகம், Lustina ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Judy, Stephen, Charles, Stella ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Bejoy, Shiny, Sharmila, Gerald ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Kevin, Brian, Ryan, Sophia, Beyanka, Sruthi, Shania, Daphne, Shayne, Sancia ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 23 Jul 2021 6:00 PM – 9:00 PM
Saturday, 24 Jul 2021 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine
Ave, Markham, ON L3R 5G1, Canada.

திருப்பலி :
Saturday, 24 Jul 2021 11:15 AM – 12:15 PM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive,
Markham, ON L3R 3R6, Canada.

நல்லடக்கம் :
Saturday, 24 Jul 2021 1:00 PM
Beechwood Cemetery 7241 Jane St, Concord, ON L4K 1A7,
Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
Stephen (மகன்) – 0014168886020

https://vimeo.com/578738073

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro