செல்வி ஜினிதா வசந்தன்

மலர்வு

31.10.2003

உதிர்வு

21.07.2021

லண்டன் – லண்டன்

லண்டன் Northamptonஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன் அவர்கள் 21.07.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகள், காலஞ்சென்ற வடிவேலு, பாலலச்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் தங்கம்மா தம்பதிகளின் பூட்டப் பிள்ளையும்,

சுப்பையா பத்மாவதி (வேலணை) தம்பதிகள், வடிவநாதன் சிறிதேவி (வேலணை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

வசந்தன் சிவநிதி (உசா) அவர்களின் அன்பு மகளும்,

வசிகா அவர்களின் மூத்த அன்புச் சகோதரியும்,

பரமசிவம் லஜிதா (லண்டன்), கலைச்செல்வன் கஜேந்தினி (வேலணை), தயாபரன் மேகலா (வேலணை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சங்கரலிங்கம் சிவாஜினி (லண்டன்), முருகதாஸ் மாலினி (வேலணை), சேனாதிராசா சுபத்திரா (லண்டன்), காந்தரூபன் சுபதினி (வேலணை), விசாகன் (லண்டன்), வசிகரன் (பிரான்ஸ்), கனிஸ்கரன் (வேலணை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுலக்ஷன் (விஸ்னு), கதிர்ஷன், ஹர்ஷன், கிஷாந், அஸ்விந், துபிக்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகிருஷ்ணன், சிவகஜன், சனுஜன், முவிசன், மவிசன், மவிசா, சவிசன், கௌசி, மதுலிகா, உகாசினி, சுஜந்தன், சுஜந்தா, வவிசன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

நிகழ்வுகள் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.07.2021 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் Grange Park Parish Council School Ln, Northampton NN4 5FZ, United Kingdom என்ற இடத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வசந்தன் (தந்தை) – 00447411335212
பரமசிவம் (சித்தப்பா) – 00447306276161
விசி (மாமா) – 00447862029553
கனிஸ்கரன் (மாமா) – 0775396745
சுப்பையா (தாத்தா) – 0752651496
வஜி (மாமா) – 0033758441631

https://vimeo.com/578798455

Share This Post

Select your currency
EUR Euro