உடுப்பிட்டி – இலந்தைக்காடு
யாழ். உடுப்பிட்டி, இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டினர் ஏகாம்பரம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டினர் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஏகாம்பரம் யோகாம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நல்லையா, பவளம், திருமேனி, பரிமளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மரத்தினம், சீவரத்தினம், காலஞ்சென்ற குணரத்னம், புவனேஸ்வரி, யோகேஸ்வரி, தங்கேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யோகதாஸ் (சுவிஸ்), சிவந்தினி, சாந்தினி (அவுஸ்திரேலியா), தர்சினி (லண்டன்), சுதாகரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலையமுதா (சுவிஸ்), சத்தியராஜா, ரகு (அவுஸ்திரேலியா), குசலன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாயித்தியன், சயீவன், சியானி, ஆஸ்மி, அஸ்வித், அனுஜன், கர்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 27.07.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குசலன் (மருமகன்) – 00447481952793
தொடர்புகளுக்கு :
சுதாகரன் (மகன்) – 00447577973634
யோகதாஸ் (மகன்) – 0041765330757
ரகு (மருமகன்) – 0061451832408
சத்தியராஜா (மருமகன் – 0774171973
குசலன் (மருமகன்) – 00447481952793