வரணி – இயற்றாலை
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் கணபதிப்பிள்ளை அவர்கள் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னர், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னர் இளையப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தர், குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாச்சிப்பிள்ளை அவர்களின் கணவரும்,
கமலறதி (லண்டன்), காந்தரூபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவசீலன் (லண்டன்), அனுஷா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுஷிகன், தரனியா, அபிஸ்கா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
முருகேசு (இலங்கை), கந்தசாமி (இலங்கை), சுப்பிரமணியம் (லண்டன்), பஞ்சலிங்கம் (இலங்கை), தியாகராஜா (லண்டன்), பாலசிங்கம் (லண்டன்), அருந்தவம் இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னம்மா, இராசாத்தி, கமலாதேவி, இராணியம்மா, தவமலர், சுமங்கலா, கிருஷ்ணபிள்ளை, வேலுப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீதாஞ்சலி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
கோகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலறஞ்சன், சுஜாதா, தனுஷாந், தர்சிகா, கார்த்தீபன், கஜிதாஜினி, அர்ச்சனா, அனுராஜ், கஜனிகா, கனிஸ்ரா, சங்கீர்த்தனா, சந்துஷா, சாம்பவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
துகிரதன், பிரதீபன், கௌசிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
மீனாச்சிப்பிள்ளை (மனைவி) – 0776411922
தவசீலன் (மருமகன்) – 00447846711436, 00442089083250
காந்தரூபன் (மகன்) – 00447701356956, 442036388005
சுப்பிரமணியம் (சகோதரன்) – 00447305962466
தியாகராஜா (சகோதரன்) – 00447305863384
பாலசிங்கம் (சகோதரன்) – 00447939151026
கோகிலன் (மருமகன்) – 0766055029
கமலறஞ்சன் (பெறாமகன்) – 0033643704956