திருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை

மலர்வு

23.04.1930

உதிர்வு

22.07.2021

மாட்டின் வீதி – கனடா

திருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை
யாழ்ப்பாணம் 25 மாட்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை அவர்கள் கடந்த (22.07.2021) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோன் – யோகம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற அலோஷியஸ் மனுவேற்பிள்ளையின் அன்பு மனைவியும்,

அலோஷியஸ், Valentine (பவானி), பாமா, குமார், அல்லி (Chrissy), ஜெயா (Clement) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தாசன், அமிர்தராணி, றூபி- அரியம் மற்றும் J.J. யோகராசா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அனீற்றா, கானா, பரா, யோகா (Bava), ராஜன், காலஞ்சென்ற அம்மாச்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கங்கா, குக்கூ, லக்ஷ்மன், துஷி, ஜோய், பூப்ஸி, டானியல், ஜனகன், தான்யா, சணா, றொஷான், ஷரோன், யோசுவா, அனிதா, தாரணி, ரெபேக்கா, அனூஜ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆனந்த், ஆதி, அடிசன், அர்ஜூனா, மீனாக்ஷி, ஜாய்டன், எசேக்கியேல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 28 Jul 2021 5:00 PM – 9:00 PM
Thursday, 29 Jul 2021 10:00 AM – 11:00 AM
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto,
ON M1K 2B5, Canada
.

திருப்பலி :
Thursday, 29 Jul 2021 11:00 AM
Jerrett Funeral Homes – Scarborough Chapel 660 Kennedy Rd, Toronto,
ON M1K 2B5, Canada
.

நல்லடக்கம் :
Thursday, 29 Jul 2021 1:00 PM
Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough,
ON M1K 1R1, Canada
.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
குமார் (மகன்) – 0016476806704

https://vimeo.com/580164025

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro