திரு. துரைராசா இரவீந்திரன் (துரை,ரவி)

மலர்வு

22.12.1965

உதிர்வு

18.07.2021

புங்குடுதீவு – கனடா

யாழ்.புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இரவீந்திரன் கடந்த (18.07.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் முத்தர் பரம்பரையின் வழித்தோன்றலும் காலஞ்சென்ற ஐயாத்துரை – நாகமுத்து தம்பதியரின், காலஞ்சென்ற நல்லதம்பி – பாக்கியம் தம்பதியரின் பேரனும்,

துரைராசா, காலஞ்சென்ற கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மிதிலாராணியின் பாசமிகு கணவரும்,

அபிஷேக், சௌமியா, அகிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோகனராசன், நிர்மலாதேவி (பவானி), சுவேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிறேமராணி, கலாராணி, முரளீதரன், அனுராகரன், சுதந்தினி, செல்வராணி, சுதாகரன், விகிர்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரவீன்ராஜ், கவீன்ராஜ், லிஸ்சுவீனா, ரஜீவன்ராஜ், மயூரி, தரண்யன், சுபர்ணா ஆகியோரின் பெரிய தந்தையும்,

மதுவீனாவின் மாமனாரும்,

விஜயகுமார், சுரேஷ்குமார், மதிவதனி, நளினி ஆகியோரின் அன்புச் சகலனும், செல்லத்துரை, கண்ணுத்துரை, இராசதுரை, காலஞ்சென்ற சிவலிங்கம், கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற மயில்வாகனம், சற்குணபூபதி(பூபதி) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சொர்ணலிங்கம் (பாலன்), பாலாம்பிகை மற்றும் பரமேஸ்வரி, சின்னத்தங்கம், பூபாவதி, பாரதியம்மா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 27 Jul 2021 6:00 PM – 9:00 PM
Wednesday, 28 Jul 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham,
ON L3R 5G1, Canada
.

கிரியை :
Wednesday, 28 Jul 2021 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham,
ON L3R 5G1, Canada.

தகனம் :
Wednesday, 28 Jul 2021 10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மோகன் (சகோதரன்) – 0033751015099

https://vimeo.com/580164409

Share This Post

Select your currency
EUR Euro