கோண்டாவில் – இணுவில்
கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வதிவிடமாகவும்
கொண்ட சற்குணலீலாவதி இராசரத்தினம் நேற்று (26.07.2021) திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி – யோகம்மா
தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா – தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் (சின்னராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்ச்செல்வி, அன்பரசி, தயாநிதி, இராஜசேகரன், திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கினேஸ்வரன், உதயணன், பத்மகுமார், கார்த்திகா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியும்,
மகேஸ்வரன், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான லட்சுமிதேவி, சந்திராதேவி மற்றும் சகுந்தலாதேவி, ஜெமிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரி, பாலகிருஸ்ணன், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரன், புண்ணியானந்தம் மற்றும் தர்மகுலசிங்கம், சுந்தரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கனகராஜா மற்றும் நவமணி, இரத்தினபூபதி, தியாகராஜா, புஸ்பராணி, மற்றும் காலஞ்சென்றவர்களான இந்திரபூபதி, குணபாக்கியம், மகாலிங்கம் மற்றும் மங்கயற்கரசி, செல்வராசா, காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிகா – மகிந்தன், தர்மிகா, நவீன், விதுன், தீபிகன், யஸ்மினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அபினன், அஞ்சனா, அஸ்வின், தருண், கவின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ஹர்ஜினின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
பவி (மகள்) – 0016475269695