புங்குடுதீவு – கொக்குவில்
யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவக்கொழுந்து 29.07.2021 வியாழக்கிழமை சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகளும்,
விசுவலிங்கம் – செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரையின் பாசமிகு மனைவியும்,
நாகேஸ்வரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, நாகரட்ணம் (ராசன்), செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், தேவராசா, நாகேஸ்வரன் மற்றும் கோமலாம்பிகை (பேபி), விமலாதேவி (கீதா) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, நடராசா, சுந்தரலிங்கம், கிருஸ்ணபிள்ளை, பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், நமசிவாயம் மற்றும் கமலாவதி, திருக்கேதீஸ்வரி (யோகேஸ்), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவக்கொழுந்து, நல்லம்மா, நாகம்மா ஆகியோரின் மைத்துனியும்,
சசிரேகா யோகேஸ்வரன், லிங்கேஸ்வரன் லோசனா, வசந்தராஜ் காலஞ்சென்ற லோஜினா, சுரேகா-பிரதீபன், தேவீஸ்காந்-பிரேமா, ஸ்ரார்மதன்-ராகினி, சுதன்-அகல்யா, சுவிசன்-ரஜித்தா, சுதேசன்-மதுரா, சோபனா-தீபன், லக்சனா ரமேஷ், கோபி-சயந்தா, நிரோசன்-கஸ்தூரி, கோபினா-கோகிலதாஸ், நிரோசனா-ரெஜீபன், சுயாந், நிவேதா, சுவேதா, கீர்த்தனா, இந்துஷன், கீர்த்திகா ஆகியோரின் பேத்தியும், ஆதிசன், அசான், ஜனீஷ், அஜீஷ், அகன், ஆர்யன், அரசு, தாமிரா, ஹரிஷ், வினோஷ், ஹன்சிகா, ஆருஷ், ஆரத்தியா, அர்னீஷ், ஆதிஷ், அஸ்வின், அஜித், அஜிஸ்கா, யஷ்மிதா, அக்ஷித், அக்ஷரா, பிரனித், லகீசன், அட்சாயினி, ரிகாஷ், சர்வீன், சரினா, டெவினா, லவீன், மகிசாந், ரித்வின் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நாகேஸ்வரி சண்முகலிங்கம் (மகள்)
தொடர்புகளுக்கு :
செல்வன் (மகன்) – 0041782104131