கல்வயலை – சங்கத்தானை
(BA, MA, Dip in Education)
(இளைப்பாறிய மேல்மாகாண கல்விப் பணிப்பாளர்)
கல்வயலை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செகநாதன் நல்லையா அவர்கள் (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற செகநாதன் – முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அம்மாவின் அன்பு கணவரும்,
அன்பு மகன் ஜெயராஜன், அன்பு மகள் ஜெயந்தி ஆகியோரின் அன்பு தந்தையும்,
மருமக்கள் தவரூபி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (02.08.2021) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ந.ப 12.00 மணியளவில் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி, கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
ந.ஜெயராஜன் (மகன்)
தொடர்புகளுக்கு:
0768332114