திருமதி றோசலின் பிரான்சிஸ் சேவியர் (றோஸ்)

மலர்வு

15.10.1933

உதிர்வு

31.07.2021

குருநகர் – பிரான்ஸ்

குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோசலின் பிரான்சிஸ் சேவியர் கடந்த (31.07.2021) சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற ஜோண்பிள்ளை – றெஜினா தம்பதியரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியரின் அன்பு மனைவியும்,

சியாமளா, மஞ்சுளா, ராஜன், குட்டி, சூட்டி, அஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மரியதாஸ், மலக்கியாஸ் மற்றும் றீற்மலர், பேபி, தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மொனிக்கம்மா, காலஞ்சென்றவர்களான போஜியா, Dr. கலாசியோன் மற்றும் லூர்த்துராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானசீலன், அருணாகரன், சுமதி, கியுபேட், குமார், கமலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகானா, காலஞ்சென்ற செசானா, விதுர்சிக்கா, ஆதர்சா, நிலக்சன், மெலனி, டினேஸ், சந்துரு, ரிபனி, அக்சரா, றுப்திக்கா, கவியோன், கொன்ஸ்ரா, கிவோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஒட்றிறெயின், ரிறிஸ்ரன்றெமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
மஞ்சுளா (மகள்) – 0777764890

https://vimeo.com/584454250

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro