திரு. பாலசுந்தரராசா மைத்திறஜன்

மலர்வு

10.06.1979

உதிர்வு

30.07.2021

மட்டுவில் – பிரான்ஸ்

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரராசா மைத்திறஜன் கடந்த (30.07.2021) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவானர் – சரஸ்வதி தம்பதியரின், கனகரட்னம் – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்புப் பேரனும்,

பாலசுந்தரராசா – மோகனா தம்பதியரின் அன்பு மூத்த மகனும்,

ராஜியின் அன்புக் கணவரும்,

அசாந்தி, ஏகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிறோ, தைசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பபி – காந்தன் தம்பதியர், ரஞ்சி – ராஜன் தம்பதியர், மனோ – குனோஸ் தம்பதியர், மனோகரன், திருஞானசம்பந்தராசா, கண்ணன் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

அமிர்தசுந்தரராசா – அமுதா தம்பதியர், சிவசுந்தரராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிசாந்தி அவர்களின் அன்பு மைத்துனரும்,

பயறிஸ், டிலேஸ், டிலூ, சஜி, தினு, கண்ணா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

விநோபா, விதுசா ஆகியோரின் அன்பு மச்சானும்,

அமரி, அகிலேஸ், அர்த்தனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பபி – 33672184304

https://vimeo.com/582901156

Share This Post

Select your currency
EUR Euro