நாவாந்துறை – யாழ்ப்பாணம்
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியதாசன் ஹெனான்மார்க்ஸ் (யூலின்) அவர்கள் 04.08.2021 புதன்கிழமை இன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் பிறிண்சியின் அன்பு கணவரும்,
ஜெய்டனின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை காணிக்கைமேரி மற்றும் பத்திநாதர் உத்தரியத்தின் அன்பு பேரனும்,
மரியதாஸ் சின்னக்கிளி ஆகியோரின் பாசமிகு மகனும்,
தறுமு சாந்தா ஆகியோரின் அன்பு மருமகனும், கொலின் (பிரான்ஸ்), வலன்டன் (பிரான்ஸ்), விஜியனிதா, லீயோனிஸ் (அருட்தந்தை), அஜந்தன் (பிரான்ஸ்), சுபன், கில்டா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கொன்சி, ஜோய், உசாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
S.K.M.E நிறுவன எட்வட், அன்ரன், யோன்மேரி, சூசைதாசன், அமலதாசன், ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
எட்வினம்மா, பிரான்சிஸ்கம்மா, அரியற் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சிறில், தேவராசா, விசியன், சந்திரன், இந்திரன், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
றோசுமலர், தங்கபர்ணம், சுசிலா, வனிதா, விசியா, றோசுக்கிளி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
குட்டி, சுயாத்தா, வினிஸ்ரலா, யுவேந்தினி, ராஜா, காந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரூபஸ், கிறேஸ்மேரி றோச், தர்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 05.08.2021 வியாழக்கிழமை பிற்பகல் 02 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின் நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0773608689