திஸ்பணை – நுவரெலியா
திஸ்பணைதோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட சின்னையா துரைசாமி இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா – ராசம்மா தம்பதியரின் செல்வப் புதல்வனும்,
ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும்,
லட்சு மானந்தபகவான், யோகா, சசி ஆகியோரின் தந்தையும்,
தர்மலிங்கம், சண்முகவேல், ராசலிங்கம், ராஜேந்திரன் பாக்கியவதி, மகேஷ்வரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு அண்ணனும்,
பவன், யோகா, சசி ஆகியோரின் தந்தையும்,
கிருஷ்ணா (டான் டிவி), பிரஷாந்த் (டான் டிவி) சண்முகவேல் தினேஷ்குமார் (ஆசிரியர்), பிரியா, ஜெகதீஸ்வரன், மனோகரி, ஜெகதீஸ்வரி, உஷாந்திணி, துஷாந் தினி,கயான் ஆகியோரின் பெரியப்பாவும்,
சுகன்யா, அரன்யா, அபிசங்கர், விஜய், டினக்சனாகுமாரி, துசியந்தன், கோகிலா, வைஷ்ணவி, தீபிகா, வாணிப்பிரியா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (06.08.2021) வெள்ளிக்கிழமை தலவாக்கலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
தர்மலிங்கம் கிருஷ்ணா (டான் டிவி)
தொடர்புகளுக்கு:
077 989 1281


