திரு. குணரத்தினம் கார்த்திகேசு

மலர்வு

22.06.1933

உதிர்வு

01.08.2021

யாழ்ப்பாணம் – அவுஸ்திரேலியா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கார்த்திகேசு கடந்த (01.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதியரின் ஏக புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா, சுரேந்திரா, பாலேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுமார், நிக்கி, ஹேமலதா, ஹொங், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், லீலாநந்தேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ரெட்ணேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. சரணியா, ஷோபியா, சரண், ரூபேஷ், ஆதேஷ், சொபியா, ரயன், சனந்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

கிரியை
Monday, 09 Aug 2021 9:00 AM – 11:30 AM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தகனம்
Monday, 09 Aug 2021 11:30 AM – 11:45 AM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பாலேந்திரா (மகன்) – 61490778630

https://vimeo.com/584453789

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro