கைதடி – பிரித்தானியா
கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingston upon Hull ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் பிள்ளையார் கடந்த (22.07.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கந்தன் – சின்னதங்கச்சி தம்பதியரின் அன்பு மகனும்,
கிருபராணி (இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
பமிலா (இலங்கை) அவர்களின் அன்புத் தந்தையும்,
கதிர்காமநாதன் (லண்டன்), திரேந்திரகுமார் (லண்டன்), சரோயா இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோஜாஸ்ரீ, தனுசியாஸ்ரீ, லோகி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுமதி (லண்டன்), ராஜா, தயாளன் (லண்டன்), ஈசன் (லண்டன்), செல்வம் (லண்டன்), ஸ்ரீ (சுவிஸ்), ராஜன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜன் (ஐக்கிய அமெரிக்கா), சுசி(சுவிஸ்), பிருந்தா (சுவிஸ்), ரசி (சுவிஸ்), சுதாகரன் (ஜேர்மனி), விக்கி (ஜேர்மனி), கிருஷ்ணப்பிள்ளை (சுவிஸ்), சரோ (சுவிஸ்), மல்லிகா (லண்டன்), கனகாம்பிகை (ஜேர்மனி) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
கிரியை
Monday, 09 Aug 2021 1:30 PM – 3:30 PM
Flanders Community Centre 116 Napier Rd, London E6 2SG, United Kingdom.
தகனம்
Monday, 09 Aug 2021 4:00 PM – 4:30 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
கதிர்காமநாதன் (சகோதரன்) – +447459398962


