திரு. கந்தையா ஆறுமுகம்

மலர்வு

20.09.1927

உதிர்வு

31.07.2021

இணுவில் – கனடா

(முன்னாள் இலங்கை வங்கி ஊழியர் – தலைமன்னார்,
உரிமையாளர் சரஸ்வதி ஸ்ரோர்ஸ் – கொழும்பு)

யாழ்.இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும்
கொண்ட கந்தையா ஆறுமுகம் 31.07.2021 சனிக்கிழமை கனடா Montreal இல் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – சின்னப்பிள்ளை
தம்பதியரின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – தங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திரபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, மாணிக்கம், செல்லையா, தம்பையா, பார்வதி, தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரரும்,

திருமகள், ஆறுமுகதாசன், சிவதாசன், அம்பிகை, அருந்ததி (அருணா)
ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணராஜன், மாலினி, சௌந்தரராஜன், குமுதினி, சுவேந்திரன் ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

சற்குணசிங்கம் (வேலாயுதபிள்ளை) – தவமலர், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வேலுப்பிள்ளை, ஆச்சியம்மா, சின்னத்தங்கச்சி,துரையப்பா, தங்கம்மா, பூபாலசிங்கம், பத்மாவதி, துரைவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபினி – சுஜிவன், விசாகன், கிறிஸ்ணி – அபர்நாத், மீரா, ஆரணி, ஜனனி, வாருஷா, மோகன், சாய்பிரியா, சாய்சிவன்யா, சேயோன், ஆதித்தன், அபிராம் ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 08 Aug 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
Monday, 09 Aug 2021 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்
Monday, 09 Aug 2021 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தாசன் (மகன்) – 0014165431884

https://vimeo.com/584446324

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro