திரு. செல்லையா புண்ணியமூர்த்தி

மலர்வு

19.08.1928

உதிர்வு

06.08.2021

தொண்டைமானாறு – கொழும்பு

தொண்டைமனாற்றை பிறப்பிடமாக கொண்டவரும் கூத்தன் சீமா அளவெட்டி வடக்கை சேர்ந்தவரும் 189/1. 3/4 மகாவித்தியாலய மாவத்தை. கொட்டாஞ்சேனை, கொழும்பை வதிவிடமாக கொண்டவரும், பிரபல பிரசித்த நொத்தாரிசும், பதிவாளரும், வவுனியா மாவட்ட உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற பதில் நீதிபதியுமாகிய செல்லையா புண்ணிய மூர்த்தி கடந்த (06.08.2021) வெள்ளிக்கிழமை கொழும்பில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் திருமதி சாவித்திரி புண்ணியமூர்த்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கெங்காதரன் (பிரான்ஸ்), லிங்காதரன் (நோர்வே), புவிதரன் (நோர்வே), செல்வி. நிரஞ்சனா (கொழும்பு), திருமதி மேகலா சுதாகரன் (மருத்துவர், டி சொய்ஸா மகப்பேற்று மருத்துவமனை. கொழும்பு). ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருபாளினி, துளசிமணி. ரகுணா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (08.08.2021) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இந்த அறிவித்தவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
076 4485957,
011 243 6518

https://vimeo.com/584759206

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro