திரு. வைத்திலிங்கம் செல்வலிங்கம்

மலர்வு

10.01.1929

உதிர்வு

05.08.2021

மலேசியா – கனடா

இளைப்பாறிய தபால் திணைக்கள உயர் அதிகாரி (DS)

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், வதிரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வலிங்கம் கடந்த 05.08.2021 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (மூளாய்) – செல்லம்மா (உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுந்தரேஷ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடேசலிங்கம், ஞானலிங்கம், வாமதேவி, சோதிலிங்கம், கிருஸ்ணலிங்கம் மற்றும் விமலாதேவி (இலங்கை), விஜயாதேவி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா, சபேசன் (லண்டன்), சசிகலா (லண்டன்), சுசீலா, சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமாரன், மீரா (லண்டன்), ராஜன் (லண்டன்), பிரகாஷ், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாகீசன், பிரியங்கா, வர்சினி, பிரவீணா, ஷாமுகி, சாயீசன், சாம்பவி, விஷ்வா, ஜானவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 12 Aug 2021 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Thursday, 12 Aug 2021 3:30 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Thursday, 12 Aug 2021 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சபேசன் (மகன்) – 00447909801552

https://vimeo.com/585249998

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro