கஸ்தூரியார் வீதி – யாழ்ப்பாணம்.
(லக்சுமி கோல்ட் ஹவுஸ்)
கொட்டாஞ்சேனை கொழும்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் ராசலிங்கம் (ராஜா அண்ணன்) 14.08.2021 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் நடேசன் தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்முகம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருகனும்,
வசந்தகுமாரி (தங்கம் – நெடுந்தீவு) அவர்களின் அன்புக்கணவரும்,
கோகிலவாணி (வெளிநாட்டு அமைச்சு, கொழும்பு) புஸ்பகாந் (Dan tv), தர்சி (கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
077 212 5528
முகவரி:
22/01, கின்னர் பாதை,
கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.