திரு. அரியகுட்டி இராசரத்தினம் (கோவாலி)

மலர்வு

27.07.1946

உதிர்வு

13.08.2021

நவக்கிரியை – சுவிஸ்

நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி இராசரத்தினம் நேற்று (13.08.2021) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி – செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சீனியர் – காமாட்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரேவதியின் அன்புக் கணவரும்,

வனிதா (கனடா), காலஞ்சென்ற சிவசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, அன்னலிங்கம் மற்றும் அன்னராசா, நல்லம்மா (கனடா), கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகநேசன்(கனடா), ஞானமணி, மலர்விழி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரபாகரன், அம்பிகாகரன், பாஸ்கரன், சத்தியதேவி, கவிதா(கனடா), சுதாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் சித்தப்பாவும்,

கயேந்தினி, சிந்துயா ஆகியோரின் பெரியப்பாவும்,

சுகன், சாருனி(கனடா), பர்மிளா, கிருத்திகன், மதுமிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
நேசன் (மருமகன்) – 0014168177704

https://vimeo.com/587084630

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro