திரு. சாமுவேல் ஆசீர்வாதம் (ரொம், செல்வம்)

மலர்வு

08.10.1933

உதிர்வு

06.08.2021

ரெம்பிள் றோட் – பிரித்தானியா

என் ஜீவியத்தில் என்னை நேசித்தவர்களே!
என் மரணத்தின் பின்பும் என்னை மறவாதீர்

ரெம்பிள் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் ஆசீர்வாதம் கடந்த (06.08.2021) வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற ரொம் சாமுவேல் – எலிசபெத் (சின்னம்மா) தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற றெஜினா ராணியின் அன்புக் கணவரும்,

சறோஜா, ஆம்ஸ்ரோங் (ஆனந்தகுமார்), செல்லக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை (குனம்), றீற்றம்மா (ராசாத்தி), காலஞ்சென்றவர்களான அலோசியஸ் (நவம்), சென் ஜோன் (துரை), இராஜப்பு (அரசு) மற்றும் பிரான்சிஸ் சேவியர்(செபம்), ஆரோக்கியநாதர் (விஜயன்), லூர்தம்மா (அன்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயானந்தன் (ஜெயா), டெல்பீன், லக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யூட், டேமியன், ஜெசன், லியா, தேயோ, றொஸ்சினி, றொஸ்சிகா, றொகஸ்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 14 Aug 2021 3:00 PM – 6:00 PM
Monday, 16 Aug 2021 9:00 AM – 10:00 AM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom.

திருப்பலி :
Monday, 16 Aug 2021 11:00 AM
St Joseph’s Catholic Church 191 High St, Harrow HA3 5EE, United Kingdom.

நல்லடக்கம் :
Monday, 16 Aug 2021 12:30 PM
Carpenders Park Lawn Cemetery Oxhey Ln, Watford WD19 5RL, United Kingdom.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஆனந்தகுமார் (மகன்) – 0033761504530

https://vimeo.com/587085021

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro