திரு. கந்தையா சுந்தர்லிங்கம் (கேதீஸ்)

மலர்வு

21.07.1948

உதிர்வு

12.08.2021

புங்குடுதீவு – சுவிஸ்

புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், சுவிஸ் Romanel-sur-Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தர்லிங்கம் கடந்த (12.08.2021) வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் – தையலம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும்,

ஜெயந்தன் (சுவிஸ்), சுகந்தி (சுவிஸ்), வசந்தன்(சுவிஸ்), சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவசோதி, கயல்விழி, தீபா, றஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரின்பநாதன் (கனடா), வரதம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலிங்கம் (கனடா), லெட்சுமணன் (கனடா), இராமச்சந்திரன் (இலங்கை), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி (சுவிஸ்), வசந்தராணி (சுவிஸ்), நகுலேஸ்வரன் (கனடா), லிங்கேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாமா (கனடா), தேவி (கனடா), கமலா (இலங்கை), செல்வராசா (சுவிஸ்), காலஞ்சென்ற தவராசா (சுவிஸ்), சந்திரிக்கா (கனடா), யமுணன் (கனடா) ஆகியோரின் சகலனும்,

முத்தம்மா (கனடா), வீரம்(சுவிஸ்), மல்லிகா (கனடா), கேதீஸ்வரன் (ஜேர்மனி), சோமர் (பிரான்ஸ்), கணபதிப்பிள்ளை (கனடா), ராசலிங்கம் (சுவிஸ்), காலஞ்சென்ற மகேந்திரண் (இலங்கை), யோகலிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் மச்சானும்,

சஜீந், நிஷேந், மதுமிதா, சிவானி, யரிஷன், ஜெனிக்கா, ஜெனுஷன், ஜர்ஷிதா, ஐர்ஷனா, அபிஷாந், அக்ஷே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

பார்வைக்காக
Saturday, 14 Aug 2021 10:00 AM – 3:00 PM
Sunday, 15 Aug 2021 10:00 AM – 3:00 PM
Monday, 16 Aug 2021 11:00 AM – 1:00 PM
Monday, 16 Aug 2021 4:00 PM – 6:30 PM
Tuesday, 17 Aug 2021 11:00 AM – 1:00 PM
Tuesday, 17 Aug 2021 4:00 PM – 6:30 PM
Wednesday, 18 Aug 2021 11:00 AM – 1:00 PM
Wednesday, 18 Aug 2021 4:00 PM – 6:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland.

கிரியை
Thursday, 19 Aug 2021 9:30 AM – 12:30 PM
Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
வசந்தன் (மகன்) – 0041789016421

https://vimeo.com/587389035

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro