கந்தரோடை – கொழும்பு
(ஓய்வு பெற்ற ஆசிரியர்)
யாழ்.கந்தரோடையை பிறப்பிடமாகவும் மலேசியா, கோப்பாய், நியூசிலாந்து, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, பாலசுப்பிரமணியம் (மணியம் Radio Service, கோப்பாய்), இரத்தினமணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
குசலகுமாரி (ஓய்வுபெற்ற ஆசிரியை, கொழும்பு), ரவீந்திரன் (அவுஸ்திரேலியா), மனோரஞ்சன் (ஜேர்மனி), குணசீலன் (லண்டன்), தயாபரன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளினி (அவுஸ்திரேலியா), மலர்வதனி (ஜேர்மனி), சுடர்வதனி (லண்டன்), பூ (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரட்ணசிங்கம், காலஞ்சென்றவர்களான ராஜேஷ்வரி, இராஜரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீவினி – வித்தியதர்சன் (கொழும்பு), சயந்தினி – றொஷான் (கொழும்பு), தஜிரதன், அபிராமி (அவுஸ்திரேலியா), நர்த்தனா, கீர்த்தனா, அர்ச்சனா (ஜேர்மனி), தக்சினி, கவிலாஷ் (லண்டன்), நச், நான் இன்டர், ஆதர், வின்னர் (நியூசிலாந்து) ஆகியோரின் ஆசைப் பேரனும்,
தக்ஷரனின் (கொழும்பு) பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஜெயா (மகள்) – 0776142635
ரவி (மகன்) – 0061401752995
ரஞ்சன் (மகன்) – 004915771315528
சீலன் (மகன்) 00447891600422
தயா (மகன்) – 0064210459824