அமரர் திரு. சின்னத்துரை தங்கவடிவேல்

மலர்வு

13.12.1950

உதிர்வு

18.07.2021

வல்வெட்டித்துறை – இந்தியா

ஸ்ரீலங்கா வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கவடிவேல் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும் நன்றி நவிலலும், அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகர், மின்னஞ்சல், RIP BOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை பொருட்டு எதிர்வரும் 17.08.2021 செவ்வாய்க்கிழமை மதிய போசனம் நண்பகல் 12.00 மணிக்கும் 18.08.2021 புதன்கிழமை இரவு போசனம் மாலை 6.00 மணிக்கும் அன்னாரின் இல்லமான 3 Grahamroad, Rugby Cv21 31d நடைபெறும்.

ஆகையால் எங்களது அழைப்பினை ஏற்று அனைவரும் வந்து கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்:
நண்பர்கள் ,
குடும்பத்தினர்.

https://vimeo.com/587798007

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro