திரு. செல்லத்துரை இராமசாமி

மலர்வு

12.04.1932

உதிர்வு

15.08.2021

கொழும்பு – கனடா

கொழும்பை பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராமசாமி கடந்த (15.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமசாமி வைத்திலிங்கம் – லக்ஷ்மி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி – அன்னமுத்து (அனலைதீவு) தம்பதியரின் அன்பு மருமகனும்,

கமலம் (அனலைதீவு) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிக்கா, சிவகுமாரி, பிரேம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விசாலாட்சி, சந்தனம், செல்லையா, கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், கருணாநிதி, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராஜா, குமாரசாமி, இராஜரட்ணம் (அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன், சுகன்யா, ஜனு, விபி, மிதுரி ஆகியோரின் அன்புப் பேரனும், சயானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

பார்வைக்காக
Tuesday, 17 Aug 2021 5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.

தகனம்
Wednesday, 18 Aug 2021 7:00 AM – 9:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிவா K (மகள்) – 0016472226943

https://vimeo.com/588686680

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro