அராலி – கனடா
யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் நமசிவாயம் அவர்கள் 18.08.2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் மாணிக்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லத்துரை சரஸ்வதி (மலேசியா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, வினோத்குமார், அஸ்வின்குமார், மித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோஜினிதேவி (சறோ), காலஞ்சென்ற சாரதாதேவி (சாரதா), சரஸ்வதிதேவி (ராணி), சகுந்தலாதேவி (சிறி), சற்குணதேவி (பேபி), சாந்தினிதேவி (சாந்தி), சந்தானதேவி (செல்லம்), காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரமேஸ், செல்லத்துரை (மலேசியா), சரவணபவான், திருநாவுக்கரசு, ராஜா, சுந்தரநாதன், வசந்தகுமார், சாந்தகுமார், காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு
Saturday, 21 Aug 2021 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
Sunday, 22 Aug 2021 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
Sunday, 22 Aug 2021 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
Sunday, 22 Aug 2021 10:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
வினோத்குமார் (மகன்) – 0016477804120
விஜயா (மனைவி) – 0016479012873
தனராஜ் (சகோதரன்) – 0014167268569