திரு. முத்தையா நாகரத்தினம் (பொன்னையா, J. P)

மலர்வு

26.03.1943

உதிர்வு

18.08.2021

புங்குடுதீவு – கொழும்பு

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நாகரத்தினம் அவர்கள் 18.08.2021 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரை அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பழகன் (நோர்வே), அன்பரசி (பிரான்ஸ்), அன்புச்செல்வன் (பிரான்ஸ்), அன்பமுதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா (இராசமணி), கனகம்மா, கிருஸ்ணபிள்ளை, துரையப்பா, பாக்கியம் (பிள்ளையம்மா), கணேசமூர்த்தி (துரைச்சாமி) மற்றும் சிரோன்மணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கணேசு, கணபதிப்பிள்ளை, நல்லையா, ஏகாம்பரம் (சாம்பு), நீலாம்பிகை (நீலா), பரமேஸ்வரி, தங்கமணி (கிளி- டென்மார்க்), செல்வமணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற குருநாதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரமநாதன், பர்வதபத்தினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பஞ்சலிங்கம், விக்கினேஸ்வரி, கோமதி, கௌரிதேவி ஆகியோரின் அன்பு மாமானாரும்,

அபிநயா, அபிஷன், அட்சயா, தனுசன், தாரகன், தாரகா, அஹானா, அஜானா, ஆதிரா, அனீசன், அனா, அக்சய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20.08.2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 250/4,
அளுத்மாவத்தை வீதி,
கொழும்பு – 15.

தகவல் :
மனைவி, பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு :
வீடு (குடும்பத்தினர்) – 0112520599
சுபத்திரை (மனைவி) – 0763724436
அன்பு (மகன்) – 004792680580
செல்வி (மகள்) – 0033951505339
செல்வன் (மகன்) – 0033613027718
அமுதன் (மகன்) – 0033629273209

https://vimeo.com/590191454

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro